கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் மத்திய அரசு

சீனாவில் இருக்கும் இந்தியர்கள் தங்களது பாஸ்போர்ட் குறித்த விவரங்களை தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் அளிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.